மட்டக்களப்பில் 19 ஆம் நூற்றாண்டின் கல்வி நடவடிக்கைகள் - வரலாற்றுப் பார்வை

Show simple item record

dc.contributor.author Chrisdina Nirojini, P
dc.date.accessioned 2021-06-28T10:08:49Z
dc.date.available 2021-06-28T10:08:49Z
dc.date.issued 2017
dc.identifier.issn 20126573
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk/1234/14439
dc.description New horizons towards human development en_US
dc.description.abstract மட்டக்களப்பில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆட்சி இடம்பெற்றுள்ளது. அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார ரீதியாக ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களுக்கு மட்டக்களப்பும் விதிவிலக்கல்ல. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலங்களைவிட பிரித்தானியராட்சியில் பல மாற்றங்கள் ஏற்படுவதற்கு கிறிஸ்தவ மிஷனரிமாரின் வருகையும் அவர்களுடைய சேவைகளும் குறிப்பிடத்தக்கன. 19, 20 ஆம் நூற்றாண்டுகளின் முற்பகுதியில் இவர்களது பணிகள் இடம்பெற்றன. மட்டக்களப்பில் 19 ஆம் நூற்றாண்டில் மாற்றங்களைத் தோற்றுவித்த கல்விச்சேவைகள், அதனால் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட சமூகநிலை மாற்றங்களை ஆவணப்படுத்துவது இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வு முறையானது வரலாற்றடிப்படையில் அமைந்துள்ளது. பிரித்தானிய ஆவணங்களை முதல்நிலைத் தரவுகளாகக் கொண்டும் ஏனைய நூல்கள், கட்டுரைகள், இணையத்தள தகவல்களை இரண்டாம்நிலைத் தரவுகளாகக்கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. en_US
dc.language.iso ta en_US
dc.publisher Arts Research session, south Eastern university en_US
dc.subject மட்டக்களப்பு en_US
dc.subject 19 ஆம் நூற்றாண்டு en_US
dc.subject பாடசாலைகள் en_US
dc.title மட்டக்களப்பில் 19 ஆம் நூற்றாண்டின் கல்வி நடவடிக்கைகள் - வரலாற்றுப் பார்வை en_US
dc.title.alternative 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரான கல்வி நிலை en_US
dc.title.alternative 19 ஆம் நூற்றாண்டின் கல்வி நடவடிக்கைகள் en_US
dc.title.alternative கல்வி வளர்ச்சியால் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account