Mujahid, ALM
(The role of religious literatures in the bio diversity conservation, 2019)
ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை எவ்வாறு வாழ வேண்டும் என்ற அனைத்து வகையான வழிகாட்டுதல்களையும் இஸ்லாம் வழங்கியிருக்கின்றது. இஸ்லாமியர்கள் அல்குர்ஆனைப் பின்பற்றுவது போன்று நபியவர்களுடைய ஹதீஸ்களைப் பின்பற்றுவதும் ...