Mujahid, ALM
(Faculty of Health care, Eastern University, Sri Lanka, 2017)
இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் ஏனைய சமூகத்தவர்களோடு இணைந்து வாழ்வதால் அவர்களது திருமணங்களில் பிற கலாசார அம்சங்களும் தாக்கம் செலுத்துகின்றன. காத்தான்குடியில் வாழும் முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள் இலங்கையின் ஏனைய பகுதிகளில் ...