கருணாநிதி, சாமித்தம்பி
(Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2023)
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுக் கோட்டப் பாடசாலைகளில் சிரேஷ்ட இடைநிலை மாணவர்களுக்கு பாட வாண்மைத்துவ ஆசிரியர்கள் கற்பிக்கின்றார்கள். இவ்வாசிரியர்களின் கற்பித்தலால் மாணவர்களின் பாட அடைவுமட்டம் குறைந்து ...