SIVASANGARAN, SINNAIYAH
(DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
இயற்கை வளங்களும் மிகப் பெறுமதி வாய்ந்த வளமாக நிலவளம் காணப்படுகின்றது. மிகையான குடித்தொகை போக்கின் காரணமாக இன்று நிலத்திற்கான கேள்வி அதிகரித்த வண்ணம் உள்ளது மனித செயற்பாடுகள் அனைத்திற்கும் நிலம் அடிப்படையாக காணப்படுகின்றது. ...