மதுஷானி, முருகையா
 (Faculty of Arts & Culture  Eastern University, Sri Lanka, 2023)
க.பொ.த. சாதாரண தர இடைவிலகலை இலக்காகக் கொண்டு 2017 ஆம் ஆண்டு தரம் 12,13 பாடத்திட்டத்தில் 13 வருட உத்தரவாத கல்வி திட்டத்தை இலங்கையின் கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியது. இத்திட்டமானது க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்கள் ...