UDAYAKUMAR, RAMAMOORTHY
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
தற்காலத்தில் அரசியல் கட்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக நோக்கப்படுகின்றது. மக்களாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் வாக்குரிமை, பிரதிநிதித்துவ ஆட்சியியல் என்பன வளர்ச்சியடைய ஆரம்பித்தன. பாராளுமன்ற அரசாங்க முறையின் வளர்ச்சியோடு ...