லிவிகரன், செல்வநாயகம்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
க.பொ.த உயர்தரத்தில் கற்கும் மாணவர்களின் எதிர்பார்ப்பு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்வதே ஆகும். அந்த அடிப்படையில் உயர்தர கலைப்பிரிவில் பாடத் தெரிவில் விடும் தவறினால் பல்கலைக்கழக நுழைவானது பாதிக்கப்படுகின்றது. ...