ரவிச்சந்திரன், கு.
(Faculty of Arts and Culture, Eastern University, Sri Lanka, 2019)
நாடகக்கலை வரலாற்றில் இருந்து அறியப்படும் ஒரு நாடக வடிவமே 'பா' நாடகமாகும். இதனை கவிதை நாடகம் எனவும் அழைப்பர். தமிழ் நாடக வரலாற்றில் அரிதாகவே இவை எழுதப்பட்டுள்ளன கதிர்காமர் கனகசபை மற்றும் பாரதிதாசனுக்குப் பினனர்; மகாகவி ...