நல்லாட்சிக் கோட்பாடும் இலங்கையில் அதன் பிரயோகமும்: 2015இல் இருந்து 2018 வரை

Show simple item record

dc.contributor.author Kanneraj, A
dc.date.accessioned 2021-05-21T10:09:13Z
dc.date.available 2021-05-21T10:09:13Z
dc.date.issued 2019
dc.identifier.issn 20126573
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk/1234/14423
dc.description.abstract இலங்கையில் சமகால அரசியலில் அதிகம் உச்சரிக்கப்படுகின்ற ஒரு விடயமாக நல்லாட்சி என்னும் பதம் மாறியிருக்கின்றது. தேசிய அரசாங்கம் ஆட்சி புரிகின்ற இக்கால கட்டத்தில், நல்லாட்சி பற்றிய சிறந்த புரிதலைப் பெற்றுக்கொள்வது அவசியமானதாகும். இதனடிப்படையில், நல்லாட்சி என்றால் என்ன? என்பதனைக் கோட்பாட்டு ரீதியில் விளங்கிக்கொள்வது அவசியமானதாகும். இக்கோட்பாட்டின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள அரசாங்கத்தினை நல்லாட்சி அரசாங்கமாக மதிப்பீடு செய்ய முடியுமா? என்பதனை ஆய்வுப் பிரச்சினையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது பண்புசார் ஆய்வு முறையியல் அணுகுமுறையினை அடிப்படையாகக் கொண்டது. இப்பண்புசார் தகவல்கள் இரண்டாம் நிலைத் தரவு மூலங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. குறித்த தரவுகள் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு ஆய்வின் முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவானது, நடைமுறையில் உள்ள தேசிய அரசாங்கத்தினை நல்லாட்சி அரசாங்கமாகக் குறிப்பிடுவது கேள்விக்குரியதாகும் என்பதனை வலியுறுத்துகின்றன. எவ்வாறாயினும், கடந்த கால ஆட்சியுடன் ஒப்பிடும் போது நல்லாட்சிப் பண்புகள் சில நடைமுறைப்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது மறுப்பதற்கில்லை. இதனடிப்படையில் இத்தேசிய அரசாங்கத்தினை நல்லாட்சி அரசாங்கம் என்பதனைவிட நல்லாட்சி நோக்கிப் பயணிக்க எத்தனிக்கின்ற அரசாங்கமென்று கூறுவதே பொருத்தமானதாகும் என்பது இவ்வாய்வின் முடிவாகும். en_US
dc.language.iso ta en_US
dc.publisher Faculty of Arts and Culture, Eastern University, Sri Lanka en_US
dc.subject இலங்கை en_US
dc.subject நல்லாட்சி en_US
dc.subject தேசிய அரசாங்கம் en_US
dc.subject உலகவங்கி en_US
dc.subject நல்லாட்சிப் பண்புகள் en_US
dc.title நல்லாட்சிக் கோட்பாடும் இலங்கையில் அதன் பிரயோகமும்: 2015இல் இருந்து 2018 வரை en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account