பாடசாலை மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதில் பாடசாலைச் சூழலின் தாக்கங்கள் -யாழ்ப்பாணக் கல்வி வலயத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு

Show simple item record

dc.contributor.author Sivamathy, T
dc.contributor.author Sathiaseelan, A
dc.date.accessioned 2021-07-07T04:50:29Z
dc.date.available 2021-07-07T04:50:29Z
dc.date.issued 2018
dc.identifier.issn 9789551443955
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk/1234/14490
dc.description International Symposium on Emerging Trends in Education and Library & Information Science en_US
dc.description.abstract இன, மத, மொழி பேதமின்றி கலவ் pயை ஊககு; விக்க, உச்சநிலைக்கு எம்மை வளரச் செய்ய பாடசாலை நூலகங்கள் மிக உறுதுணையாகவுளள் ன. மாணவச் செல்வங்கள் மத்தியிலே பழகக் வழக்கங்கள், வாசிப்புத்திறன், சிந்தனைவெளிப்பாடு, ஆய்வுத்திறன், விவாதத்திறன ; என்பனவற்றை ஊக்குவிக்கின்றன. பாடசாலை மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதில ; பாடசாலைச் சூழல் எவ்வகையான தாக்கங்களை விளைவிக்கினற் ன என்பதை இனங்காணலே இவ் ஆய்வின் நோக்கமாகும். பாடசாலை நூலகத்தில் மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தில ; தாக்கத்தை ஏற்படுத்துகின்ற பின்புலமான பாடசாலைச்சூழலினுள் உட்படுகின்ற பாடசாலை நிர்வாகம், பாட ஆசிரியர்கள், நூலகப் 1 ர்iனெர டுயனநைள ஊழடடநபநஇ துயககயெஇ ளுசi டுயமெயஇ ஊழசசநளிழனெiபெ யரவாழச: ளவாசைரஅயசயn71ளூபஅயடை.உழஅ 2 னுநயியசவஅநவெ ழக நுனரஉயவழைnஇ குயஉரடவல ழக யுசவளஇ ருniஎநசளவைல ழக துயககயெ Pசழஉநநனiபௌ ழக ஐவெநசயெவழையெட ளுலஅpழளரைஅ ழn நுஅநசபiபெ வுசநனௌ in நுனரஉயவழைn யனெ டுiடிசயசல ரூ ஐகெழசஅயவழைn ளுஉநைnஉந (டுiடிளுலஅ 2018) 211 பொறுப்பாசிரியர், நூலகம் எவ்வகையான நிலையில் உள்ளன என்பதனை அறிதல் இவ் ஆய்வின் குறிக்கோளாக அமைகின்றது. இவ்வாய்வானது பரப்பளவு ஆய்வு முறையில் மேற்கொள்ளப்பட்டதோடு யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஐந்து கலவ் p வலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணக் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் (nஸ்ரீ114) 1யுடீ தரத்திலான அனைத்து பாடசாலைகளும் (nஸ்ரீ16) ஆய்வுக்கென தெரிவு செய்யப்பட்டுள்ளன. இப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களில் (nஸ்ரீ4017) 10மூ மான மாணவர்கள் (nஸ்ரீ402) ஆய்வுக்காக எழுமாற்றாக தெரிவு செய்யப்பட்டனர். இம் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் 10மூ (nஸ்ரீ48) ஆன ஆசிரியர்களும் இப் பாடசாலையின் (nஸ்ரீ16) நூலகப் பொறுப்பாசிரியர்களும் ஆய்வு மாதிரியில் உள்ளடக்கப்பட்டனர். மாணவர்கள், பாட ஆசிரியர்கள், நூலகப் பொறுப்பாசிரியர்களுக்கு வினாக்கொத்தினை வழங்கியும், நூலகப் பொறுப்பாசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களுடனும் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் குறிப்பிட்ட பெற்றோர்களுடன் (nஸ்ரீ245) கலந்துரையாடல் செய்ததன் மூலமும், 16 பாடசாலை நூலகச் செயற்பாடுகள், நூலகப் பதிவேட்டு ஆவணங்கள் என்பவற்றை அவதானித்ததன் மூலமும் தகவலக் ள் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட தகவல்களும ; தரவுகளும் புள்ளிவிபரவியல் மூலம் ளுPளுளு Pயஉமயபந பயனப் டுத்தி நூற்று வீதம், வரைபுகள், இணைவுக்குணகம் என்பவற்றின் மூலம ; பகுப்பாய்வு செய்யப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேமப் டுத்துவதில் பாடசாலைச் சூழல் எவ்வகையான தாக்கங்களை விளைவிக்கின்றன என்பதை நோக்குகின்ற போது பாட ஆசிரியரானவர் மாணவரின் வாசிப்புப் பழக்கத்தை தூண்டுவதில் அக்கறையில்லாத தன்மையும் பாடசாலை நிர்வாகம் ஒத்துழைக்காத தன்மையும ; நூலகப் பொறுப்பாசிரியர் மாணவரின் சுதந்திரமான வாசிப்புக்கு வழிகாட்டாத தன்மையும் பாடசாலை நூலகச் சேவைகள் சீரற்ற நிலைமையிலும் காணப்படுவதோடு பாடசாலை நூலக மனித வள, பௌதீக வள கிடைப்பனவு பற்றாக்குறையான நிலைமையும் காணப்படுகின்ற நிலையில் பாடசாலைச் சூழல் மாணவரின் வாசிப்புப் பழக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. en_US
dc.language.iso ta en_US
dc.publisher Library Network Eastern University, Sri Lanka en_US
dc.subject வாசிப்புப் பழக்கம் en_US
dc.subject பாடசாலை நூலகம் en_US
dc.subject பாடசாலைச் சூழல் en_US
dc.title பாடசாலை மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதில் பாடசாலைச் சூழலின் தாக்கங்கள் -யாழ்ப்பாணக் கல்வி வலயத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search Gateway


Browse

My Account