ரவிச்சந்திரன், கு.
(கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை, 2020)
'உத்தியாக்கள் சடங்குகள் தொடர்பான இனவரைவியல் ஆய்வு' என்பது இவ்வாய்வின் தலைப்பாகும்.
இத் தலைப்பின் கீழ் வேட வழிவந்த வேடவேளாளர்களும் அவர்களது தெய்வங்களும், வழிபாட்டு
முறைகளும் ஆராயப்படுவதோடு மிக்சிறப்பாக உத்தியாக்கள் சடங்கும் ...