இந்து இலக்கியங்களின் மேன்மையைப் புரிந்துகொள்வதில் மேலைத்தேயத்தவர்களது ஈடுபாடும் செல்வாக்கும் (ஸ்ரீமத் பகவத்கீதையை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)

Show simple item record

dc.contributor.author கேசவன்.எஸ், ஷர்மிதன். த
dc.date.accessioned 2022-01-10T09:23:04Z
dc.date.available 2022-01-10T09:23:04Z
dc.date.issued 2021
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk/1234/14529
dc.description.abstract பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்தைய அறிஞர்கள் பலர் கீழைத்தேய கலாசார, சமூக, சமய வழிபாடுகளைப் பற்றி அதிகளவில் ஆராய்ந்தார்கள். இவற்றுள் இந்துமத மூல நூல்களில் ஒன்றாகிய பகவத்கீதை முக்கியமானது. இந்து மத மூலங்களை உலகறியச் செய்ததில் மேற்கத்தயவர்களின் வகிபங்கை உணர்ந்தறிதல்., இதன் மூலம் குறிப்பிட்ட சமூகம்சார் சமயம்,அதன்வழிபாடுகள்,பண்பாட்டம்சங்கள் ஆகியவற்றின் உலகமயமாக்கல் அச்சமூகத்திற்கு எத்துணை அவசியம் என்பதனைக் கண்டறிதல் என்பன இவ்வாய்வின் நோக்கங்களாகும். இந்துப் பண்பாட்டம்சங்களை உலகமயமாக்கலுக்கு உட்படுத்துவதில் இந்துமத வடமொழி, தென்மொழி இலக்கியங்களை விட மேற்கத்தயவர்களின் ஆய்வுகள் முக்கிய இடத்தினைப் பெறுகின்றன என்பது ஆய்வுப் பிரச்சினையாக உள்ளது. இவ்வாய்வில் பகுப்பாய்வும் வரலாற்றியல் ஆய்வும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் இந்துமதம் சார் இலக்கியங்களை உலகுக்கு அறிமுகம் செய்ததிலும், இந்துப் பண்பாட்டம்சங்களை வளர்த்தெடுத்ததிலும் முன்னோடியாக மேற்கத்தய ஆய்வாளர்கள் விளங்கினர் எனும் முடிவினை பெறமுடிகின்றது. en_US
dc.language.iso ta en_US
dc.subject பகவத்கீதை en_US
dc.subject இந்து மூலங்கள் en_US
dc.subject மேலைத்தேயவர்கள் en_US
dc.subject இந்துப் பண்பாடு en_US
dc.subject உலகமயமாதல் en_US
dc.title இந்து இலக்கியங்களின் மேன்மையைப் புரிந்துகொள்வதில் மேலைத்தேயத்தவர்களது ஈடுபாடும் செல்வாக்கும் (ஸ்ரீமத் பகவத்கீதையை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு) en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account