தவராசா லக்ஸ்சனா, வ. குணபாலசிங்கம்
(DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
நீண்ட கால வரலாற்றைக் கொண்ட இந்துசமயம் பல தலைமுறைகளாக பண்பாடு, கலை, கலாசாரம், இந்து இலக்கியங்கள் என்பவற்றை பாதுகாக்கின்றது. இவை அன்று தொட்டு இன்று வரை சமயப்பெருத்தகைகளினால் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகிறை காணமுடிகின்றது ...