எலோமி ஜெனிட்டா, சி.சிவகாந்தன்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
உயர்குருதி அமுக்கமானது முக்கியமான தொற்றாநோய்களுள் ஒன்றாகக் காணப்படுவதுடன் மக்களின் நல்வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறித்த ஆய்வானது உயர்குருதி அமுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கியத்தை நாடிச்செல்லும் ...