குகநாதன், இளையதம்பி
(DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
ஆதி மனிதர்களின் அறிவுப் புலத்தின் வளர்ச்சிப் போக்கில் காலத்திற்குக் காலம் பல்வேறு அறிவுச் சாதனங்கள் உருவாக்கியுள்ளன. அவை மனித குலம் நீடித்து வாழ்வதற்குப் பயன்பட்டு இருக்கின்றன. இங்கு அறிவினை விருத்தி செய்யும் அடிப்படையில் ...