சபேசன் சுகன்யா, ரூபி வலன்ரீனா பிரான்சிஸ்
(DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
பேராசிரியர் மகேஸ்வரனின் எழுத்துக்கள் "ழந்து ஆய்வு உலகில முக்கியத்துவமுடையனவாகவும் தனித்துவமிக்கலைாகவும் அமைகின்றன. அந்தவகையில், இவ்வாய்வானது பேராசிரியர் மகேஸ்வாவின் ஆய்வுக்கட்டுரைகளைக் கால அடிப்படையில் பகுத்து ஆராய்கின்றது. ...