பேராசிரியர் வ. மகேஸ்வரனின் தமிழ் இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் ஒரு நோக்கு

Show simple item record

dc.contributor.author சபேசன் சுகன்யா, ரூபி வலன்ரீனா பிரான்சிஸ்
dc.date.accessioned 2024-03-14T04:49:21Z
dc.date.available 2024-03-14T04:49:21Z
dc.date.issued 2023
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15136
dc.description.abstract பேராசிரியர் மகேஸ்வரனின் எழுத்துக்கள் "ழந்து ஆய்வு உலகில முக்கியத்துவமுடையனவாகவும் தனித்துவமிக்கலைாகவும் அமைகின்றன. அந்தவகையில், இவ்வாய்வானது பேராசிரியர் மகேஸ்வாவின் ஆய்வுக்கட்டுரைகளைக் கால அடிப்படையில் பகுத்து ஆராய்கின்றது. இவரின் தமிழ் இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு அவை குறித்த கருத்துநிலையினையும் கண்ணோட்டத்தினையும் வெளிக்கொணரும் நோக்கில் இல்லாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக 19002022 வரை இவரால் எழுதப்பட்ட கட்டுரைகள் இவ்வாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன மகேஸ்வரன் மழதிய தமிழ் இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் பற்றிய முழுமையான ஆய்வுகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை என்பது ஆய்வுப்பிரச்சினையாக அமைகின்றதுடன் இவ்வாய்வானது விவரண மற்றும் பகுப்பாய்வு முறையியல் என்பவற்றில் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறைது. இவ்வாய்விற்காக அவருடனான செல்லி மற்றும் ஆண்டுகள் சஞ்சிகைகள், பருவ இதழ்கள்,நூல்கள் ஆய்விதழ்கள் என்பவற்றில் வெளிவந்த மகேஸ்வாவின் ஆய்வுக்கட்டுவர்கள் முதலாம் நிலைத்தரவுகளாகவும்மகேஸ்வா பற்றி இதழ்கள் பத்திரிகைகள் சஞ்சிகைகள், பணிநயப்பு விழா மலர் வானொலி நிகழ்ச்சிகள் என்பவற்றில் வெளியான கட்டுரைகள். இணையத்தினூடாக பெற்றுக்கொண்ட் மகே பற்றிய தகவலகள் என்பன நிலைத்தரவுகளாகவும் பயன்படுத்தப்படுகின்ற பேராசிரியர் தமிழ் இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள் பெறும் முக்கியத்துவத்தினை இலக்கிய உலகிற்கு வெளிக்கொண்டு வருதல் என்ற அடிப்படையில் இவ்வாய்வானது முக்கியத்துவம் பெறுகின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA en_US
dc.subject பேராசிரியர் மகேஸ்வரன் இலக்கியப்படைப்புகள் படைப்பாளுமஆக ஆய்விதழ்கள் en_US
dc.title பேராசிரியர் வ. மகேஸ்வரனின் தமிழ் இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் ஒரு நோக்கு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account