இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி க.பொ.த. உ/த மாணவர்களின் கற்றலில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள்

Show simple item record

dc.contributor.author வனஜா, லோகபிரசாத்
dc.contributor.author அதிரதன், சபாரட்ணம்
dc.date.accessioned 2024-03-14T08:38:53Z
dc.date.available 2024-03-14T08:38:53Z
dc.date.issued 2023
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15162
dc.description.abstract பன்மைத்துவச் சமூகக்கொண்ட ஒரு சிறிய நாடான இலங்கை பொருளாதன நெருக்கடியின் மோசனை காலப்பகுதியை 2022ஆம் ஆண்டளவில் சந்தித்தது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியானது ஏனைய துறைகளை போலவே கற்றல் மற்றும் பாடசாலை நடவடிக்கைகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இவ்வகையில் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பிலியந்தல் கல்வி வலய தமிழ் மொழிமூல பாடாலைகளில் கற்கும் க.பொ.த உதாணர்களில் ஏற்படுத்திய கற்றல் பாதிப்புக்களை கண்டறிவதனை நோக்கமாகக்கொண்டு பரண அளவீட்டு ஆய்வு வடிவத்தைப் பயன்படுத்தி கலப்புமுறை ஆய்வாக இல்லாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது பிலியந்தல் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடராலைகளில் (தமிழ் மொழிமூலம் கற்கும் க.பொ.த உ/த மாணவர்களை ஆய்வுக் குடித்தோகையாகவும் படைமுறை எழுமாற்று நுட்ப முறைமூலம் தெரிவு செய்யப்பட்ட 114 மாணவர்களை ஆய்வு மாதிரியாகவும் கொண்டு இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. வினாக்கொத்து, நேர்காணல் ஆகிய களைப் பயன்படுத்தி மாணர்கள் (1:4) பெற்றோர்கள் (41) ஆசிரியர்கள் (34) மற்றும் அதிபர்களிடமிருந்து (195) தரவுகள் பெறப்பட்டதுடன் அலை விபரணப் புள்ளியியல் முறையில் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டு தகவல்களுக்கு விளிக்கப்பட்டுள்ளது பெருமளவான (5) மாணவர்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழான வருமானத்தையுடைய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர் .5% மாணவர்களது பெற்றோரில் வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் என்பன பொருளாதார நெருக்கடியால் பாதிப்படைந்துள்ளது குடும்ப வருமானத்தை அதிகரிப்பதற்காக 4825% மாணவர்கள் சிலவேளையிலாவது பங்களிக்கின்ற நிலைமை காணப்படுகின்றது. சப்பாத்து மற்றும் புத்தகப்பைகளைப் பெறுவதில் 0.2% பாடப்புத்தகங்களைப் பெறுவதில் 24%, எழுதுகருவிகளைப் பெறுவதில் 7251%, போட்டோ பிரதிகளைப் பெறுவதில் 8% திறன்பேசிகளைப் பெறுவதில் 61.92% இணைய வசதிகளைப் பெறுவதில் 7456 ஆவைர்களும் இந்த பொருளாதார நெருக்கடியால் பாதிப்பை எதிர்நோக்குகின்றார்கள். அத்துடன் இவற்றை பெறுவதற்கு பொருளாதார நிலை தடையாக அமைவதற்கும் குடும்ப வருமானம் குறைந்து செல்வதற்குமிடையே இணைவுத் தொடர்பு (p<0.01) காணப்படுகின்றது. பாட்சாலைக்கும் வீட்டுக்கும் இடையிலான தூரத்துக்கும் பயண்படுத்தும் போக்குவரத்துச் சாதனம் தடையாக அமைவதற்கும் இடையில் புள்ளிவிபரவியல் ரீதியாக தொடர்பில்லை (p-0.05) பாடசாலையிலிருந்து லீட்டிற்கான தரத்துக்கும் பாடசாலைக்குத் தாமதமாக வரவேண்டி ஏற்படுவதற்கும் இடையில் மதிரான இணைவுத் தொடர்பு (p-0.01) காணப்படுகின்றது. பொருளாதார நெருக்கடியிலும் பெரும்பாலான மாணவர்கள் (80.7%) தனியார் வகுப்புக்களில் பங்குபற்றுகின்றனர் இவை இந்த ஆய்வின் முடிவுகளாக முன்னிறுத்தப்படுகின்றன en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka en_US
dc.subject இலங்கை en_US
dc.subject க. பொ. த. உ /த, பொருளாதார நெருக்கடி en_US
dc.subject மாணவர்கள் en_US
dc.title இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி க.பொ.த. உ/த மாணவர்களின் கற்றலில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account