Sachithanantham, P.; Gnanakumaran, N.
(Faculty of Arts & Culture, EUSL, 2023)
இந்திய மெய்யியல் பரப்பில் வேதாந்திகளும், வேதாந்தக் கருத்துக்களும் பல்வேறுபட்ட ஆய்வுத் தேடலுக்கான தளமாக அமைந்துள்ளன. குறிப்பாக முப்பொருள் தத்துவ உண்மைக்கான தேடல் வேத அந்தமாகிய வேதாந்தம், அல்லது வேதசிரசு எனப்படும் உபநிடதகாலம் ...