முஹம்மட் ஜமால்தீன் பாத்திமா ஸஜீதா, ராஜேந்திரன் தக்ஷாயினி
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
வாசிப்புத் திறன் பின்னடைவால் கனிஸ்ட இடைநிலை வகுப்பு மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர். அத்தகைய இடங்களைக் கண்டறிந்து அதற்கான சிபார்சுகளை முன்வைத்தல் என்ற நோக்கத்தில் அமைந்த இவ்வாய்வானது, ...