வனஜா, லோகபிரசாத்; அதிரதன், சபாரட்ணம்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
பன்மைத்துவச் சமூகக்கொண்ட ஒரு சிறிய நாடான இலங்கை பொருளாதன நெருக்கடியின் மோசனை காலப்பகுதியை 2022ஆம் ஆண்டளவில் சந்தித்தது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியானது ஏனைய துறைகளை போலவே கற்றல் மற்றும் பாடசாலை நடவடிக்கைகளிலும் ...