பா. ரோஹினி, சி. சிவகாந்தன்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
தொழில்சார் ஆரோக்கியப் பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்ளும் குழுக்களாக இன்று தேயிலைத் தோட்டப் பெண் தொழிலாளர்கள் காணப்படுகின்றனர். தேயிலைத் தோட்டப் பெண் தொழிலாளர்களின் தொழில்சார் ஆரோக்கியப் பிரச்சினைகளை மதிப்பிடுவதே குறித்த ...