ஹம்தா பானு, அலாப்தீன்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
உலகில் காணப்படுகின்ற மிகப் பிரதான பிரச்சினையாக வறுமை அமைந்துள்ளது. அவ்வகையில் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாய்வின் பிரதான நோக்கம், 'இபலோகம்" பிரதேசத்தின் வறுமை நிலையும், அதில் செல்வாக்கு செலுத்தும் சமூக, பொருளாதார காரணிகளை ...