செல்வநாதன், பிறேமாவதி(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
சம காலத்தில் சமூகத்தில் நிகழும் பாரிய பிரச்சிளையாக காணொளி விளையாட்டை வினையாடும் சிறுவர்கள் உடலியல் சார் வன்நடத்தை, கோபம் சார்ந்த வன்நடத்தை, விரோத ரீதியிலான வன்நடத்தை வாய்மொழி ரீதியலான வன்நடத்தை போன்றவற்றை சமூகத்தில் ...
PAVATHARSHINI, KANAKANAYAKAM(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
ஏறாவூர்ப்பற்று, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட ஏறாவூர்-5 (194A) கிராம சேவகர் பிரிவை மையப்படுத்தி "குடும்பக் கட்டமைப்புச் சிதைவு பெண்கள், சிறுவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் : ஏறாவூர்-5 பிரதேசத்தை மையப்படுத்திய ...
மதுசாந்தன், வல்லிபுரம்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
இன்றைய சமகால சமூகத்தில் ஒரு விடயமாக சமூகப் பிரச்சினைகள் காணப்படுகின்றது. 20 நாடுகளிலும் இச் சம்பவம் காணப்பட்டாலும் இலங்கையிலும் சமூகப் பிரச்சினைகள் காணப்படுகிறது. யுத்தம், வறுமை, இயற்கை அனர்த்தம் போன்றவைகள் காரணமாக இப் ...
ரேனுஜன், சுந்தரலிங்கம்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
இன்றைய சமகால சமூகத்தில் எரிந்து கொண்டிருக்கும் ஓர் சமூகப் பிரச்சினையாக பாடசாலை இடைவிலகளும் அதன் தாக்கமும் காணப்படுகின்றது. யுத்தம், இயற்கை அனத்தங்கள் அதன் மூலமாக பல ஆண்டுகளாக அனுபவித்துவரும் வறுமைநிலை காரணமாக பாடசாலை ...
உதயகுமார், உஷாலினி(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
ஆனைக்கோட்டைக் கிராமத்தில் காணப்படும் சாதியமைப்பு சார்ந்த விடயங்களைப் பற்றியதாக இவ்வாய்வு அமைகிறது. பிராமணர், வேளாளர், சான்றார், தச்சர், வண்ணார். அம்பட்டர், தளவர், பள்ளர், பறையர் போன்ற சாதிப்பிரிவுகள் இன்றும் காணப்பட்டே ...
விதுஷன், குணரத்தினம்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
தற்கால சூழலில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகரித்த நிலையில் அவர்கள் முகங்கொடுக்கும் சமூக, பொருளாதார பிரச்சினைகள் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை பெவர் தனித்து தனது குடும்பத்தினை நடாத்தும் போது ஏற்படும் ...
பிரஷாந்தி, பாலகிருஸ்ணன்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
மலையகத் பெருந்தோட்டம் என்பது ஒரு சமுதாயக்கட்டமைப்பினை கொண்டிராமல் இன்னமும் ''பெருந்தோட்டத்துறை" என்றே அழைக்கப்பட்டு வருகின்றது. இங்குள்ள நிர்வாக கட்டமைப்பு எனும் போது தேயிலைத் தொழில் துறையுடன் சார்ந்ததாகவே காணப்படுகின்றது. ...
நிசாந்தனி, சிவக்குமார்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
மனிதகுலம் தோன்றியது முதல் அவனோடு இணைந்து பண்பாடுகளும் பழக்கவழக்கங்களும் தோற்றம் பெற்று விட்டனட அந்த அடிப்படையில் மனிதனுக்குள் ஏற்பட்ட இமை புரியாத உணர்வுகள் சமயத்தை தோற்றுவிக்க வழி செய்தன அதனைத் தொடர்ந்து சடங்கு முறைகளின் ...
ராதிகா, சுப்ரமணியம்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
பெருந்தோட்ட சமூக கட்டமைப்பில் உள்ளக தொழிற்சார இடப்பெயர்வினால் ஏற்படும் தாக்கங்கள் இரத்தினபுரி ஹபுகஸ்தென்ன கிராம சேவக பிரிவுக்கு உட்பட்ட சமூகவியல் ஆய்வு எனும் தலைப்பில இரத்தினபுரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஹபுகஸ்தென்ன. ...
SARAVANAMUTHTHU, SHAHARY(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
இன்றைய உலகில் பல்வேறுபட்ட சமூகப் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டு வருவதனை அவதானிக்கலாம். அத்தகைய பிரச்சினைகளும் உலகளாவிய ரீதியாக பெனிகள் தொடர்பான பிரச்சினைகள் அதிக கவனம் செலுத்தப்படுவதனைக் காணலாம். நாட்டின் தாண்களாக விளங்கும் ...
பிரியசகி, சத்தியராசா(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
"க.பொ.த சாதாரண தர மாணவர்களின் வினைத்திறனான கற்றலில் திறன் வகுப்பறைகளின் செல்வாக்கு" எனும் தலைப்பில் மட்டக்களப்பு கள்ளி வலயத்தில் உள்ள மூன்று கோட்டங்களில் ஒன்றான மண்முனை வடக்கு நல்விக் கோட்டத்தில் இவ்வாவைநிலை ஆய்யானது ...
சரவணமூர்த்தி, கிருஷ்ணவேனி(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
எதிர்கால சந்ததியினரை சிறந்த கலவியறிவு கொண்டவர்களாக உருவாக்குவதில் சுற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இதன் அடிப்படையில் "கனிஷ்ட இடைநிலைப் பிரிவில் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான பரிகாரக் கற்பித்தலில் ...
நவரெத்தினராசா, கிருசாந்தினி(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
"க.பொ.த சாதாரண தர மாணவர்களின் கணிதபாட அடைவு மட்டமும் அதில் தாக்கம் செலுத்தும் பாடசாலை சார் செயற்பாடுகளும்" என்னும் தலைப்பில் அமைந்த இவ் அளவை நிலை ஆய்வானது புக்குடியிருப்பு நல்லிக்கோட்டத்திலுள்ள உபொத சாதாரண தர மாணவர்கள் ...
லக்ஷ்மி, செல்வரத்னம்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
"கனிஷ்ட இடைநிலை மாணவர்களுக்கு கணித பாடக் கற்பித்தலை மேற்கொள்வதில் ஆசிரியர் எதிர்நோக்கும் சவால்கள்" எனும் தலைப்பில் அமைந்த இவ்வாய்வானது அளவை நிலை ஆய்வாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் தற்காலச் சூழலில் நவீன் கற்பித்தல் ...
பாத்திமா றிம்ஸியா, இபுறாலெப்பே(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
"பாடசாலை மட்டக் கணிப்பீட்டை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதில் கனிஷ்ட இடைநிலை ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்" எனும் தலைப்பில் அளவை நிலை ஆய்வாக இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் பாடசாலை மட்டக் கணிப்பீட்டுத் ...
பிரதீபன், நடராசா(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
மாணவர்களது கற்றல் அடைவுகளை உயர்த்துவதற்கு பொருத்தமான குடும்ப குழலை உருவாக்கி கொடுப்பது குடும்பத்தவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தின் பொறுப்பாகும். ''க.பொ.த சாதாரணதர மாணவர்களின் கற்றல் அடைவில் குடும்ப சூழல் ஏற்படுத்தும் ...