அஷானியா, ராசு
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
இன்றைய சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளில் ஒன்று வாழ்வின் நிலையாமை பற்றிய தெளிவின்மையாகும். வாழ்வின் நிலையாமை தொடர்பான தெளிவு சமூகத்திடம் இருக்குமாக இருந்தால் இன்று நிலையற்ற பொன், பொருள், செல்வங்கள், பாலியல் இன்பங்கள், ...