லக்ஸ்சனா, தவராசா
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
நீண்டகால வரலாற்றைக் கொண்ட இந்துசமயம் பல தலைமுறைகளாக பண்பாடு, கலை,கலாசாரம், இந்து இலக்கியங்கள் என்பவற்றை பாதுகாக்கின்றது. இவை அன்று தொட்டு இன்று வரை சமயப்பெருந்தகைகளினால் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. ...