Recently added

Research Reports / Theses Collection: Recent submissions

  • கபிஸ்னா, தியாகராஜா (Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
    "சிவனொளிபாதமலை சுற்றுலா மையம் எதிர்கொள்ளும் சவால்கள்" என்ற தலைப்பிலான இவ்வாய்வானது சிவனொளிபாதமலை சுற்றுலா மையம் மற்றும் அங்கு எதிர்கொள்ளப்படுகின்ற சவால்களைப் பற்றி ஆராய்வதை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வானது முதலாம் ...
  • சண்முகலிங்கம், அனுஜா (Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
    இலங்கையின் கரையோரமானது தற்காலத்தில் பல்வேறுபட்ட மாற்றங்களிற்கு உள்ளாகி வருகின்றது. சமூக, பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் பெற்ற திருகோணமலை நகரின் கரையோரத்தினை ஆய்வு செய்வதும் அவசியமானதொன்றாகும். அந்தவகையில் திருகோணமலை ...
  • பாத்திமா நூரா, நௌசல் மொஹமட் (Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
    "கல்நேவ பிரதேச செயலகப் பிரிவில் நிலப்பயன்பாட்டு மாற்றம் (2002 மற்றும் 2022)" எனும் ஆய்வானது சுல்நேவ பிரதேச செயலகப் பிரிவில் 2002 மற்றும் 2022 ஆகிய இரு காலகட்டங்களுக்கிடைப்பட்ட நிலப்பயன்பாட்டு மாற்றத்தை நோக்காகக் கொண்டது. ...
  • சுதர்சன், கண்ணப்பன் (Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
    மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோர வளம் என்பது மிகப் பெறுமதியான ஒன்றாக காணப்படுகின்றது. அந்தவகையில் கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவில் கரையோரமானது 40 Km தூரம் பரந்து காணப்படுகின்றது. இவ்வளங்கள் முறையாக ...
  • புவனேஸ்வரன், கெலந்தவேல (Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
    விவசாய நிலப்பயன்பாட்டுப்பகுதிகளில் உற்பத்தி மற்றும் தாவர வளர்ச்சிக்கான பிரதானமானதொரு ஊட்டச்சத்து வழங்கியாக வளமான மன் காணப்படுகின்றது. எனினும் மணி தரமானது இன்று உலகலாவிய ரீதியில் காரணிகளினால் மாற்றத்தித்தவளாகி வருகின்றது ...
  • ஜிந்துஜாஹா, மணி (Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
    இலங்கையின் பைன் மரங்கள் மத்திய மலைநாட்டுப் பகுதியில் மண்ணரிப்பினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நியர் ஆட்சிக்காலத்தில் நடப்பட்ட மரங்களாகும். இம்மரங்கள் பல்வேறு நன்மை தீமைகளை வழங்கிக்கொண்டு இருக்கின்றது. அந்தவகையில் "பைன் ...
  • வரதராஜா, மதுமிதா (Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
    காலநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றமும் அதனால் ஏற்படும் விளைவுகளும் விவசாயம் மற்றும் மனித நடவடிக்கைகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. இவ்வாய்வானது கந்தளாயின் மழைவீழ்ச்சியும், நெற் பயிர்ச்செய்கையில் ஏற்ப்படுத்தி ...
  • SOPIKA, KAILAYAPILLAI (DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
    தினமக்கழிவகற்றலும் முகாமைத்துவ நடைமுறைகளும் மட்டக்களப்பு மாநார சபை எனும் ஆய்வானது தலைநகர் கொழும்பில் மட்டுமின்றி மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட நகர்ப்புறங்களிலும் திம்மக்கழிவகற்றல் பாரிய பிரச்சினையாக உள்ளது. தினமக்கழிவுகனை ...
  • NERJIYA, THANGESHWARAN (DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
    உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற பயிர்ச்செய்கை முறைகளில் நெற்செய்கையும் ஒன்றாகும். அந்த அடிப்படையில் இவ்வாய்வாளது விவசாயப் பொருளாதாரமான நெற்பயிர்ச் செய்கையில் பௌதிக, சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளால் தங்கநகர் ...
  • SATHIES, RAMALINGAM (DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
    பிரதேசம் வெய்மப்பெருக்குஅர்த்தத்திஅதிகாதிக்கப்ப இப்பிசினை பிரதான நோக்கம் அம்மா கொண்டு முன்னெ ஆயவுப் பிரதேசத்தில் வெள்ளம் குத்தையும் மதிப்பிடல் என்ற பிரதான நோக்கத்தினையும் வெள்ள அரைத்தத்தில் இடரீதியிலான பாங்கிநிதர் வெள்ள ...
  • DHAYANI, BALAKRISHNAN (DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
    பொருளாதார நெருக்கடி காரணமாகஏளைய நடுக்கர வருமான நாடுகளைவி இலங்கைச் சிறார்கள் பக்கப்பட்டுள்ளனர் குறைப்காட்டால் மிகவும் அதிகமாக இலங்கையில் துறைரீதியாக இப்பாதிப்பானது வேறுபட்டமைகின்றது இலங்கையில் பொருளாதார நெருக்கடியினால் ...
  • ARJUN, ALAGASAMI (DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
    ராத்தனையத்தில்ாத்தளை பிரதேச செ யாழும் மக்க குதி) தொடர்பான பல்வேறுபட்ட ச்சி எதிர்நோக்கி வருகின்றவர். இப்பிரச்சியமாகக் கொண்டு இப்பிரதேச செயலக பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட கிராம சேவார் பிரிவுகாணப்படும் குடிநீரின் தநிலையினைப் ...
  • ஜிந்தூரன், நாகரட்ணம் (Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
    இவ்வாய்வு வவுனியா நகரசபை பகுதியில் உள்ள ஈரநிலங்களை அடையாளம் கண்டு படமாக்கள் மற்றும் அளலைபடுத்தல், வவுனியா நகரசபை நகராக்கத்தினால் ほけ நிலங்கள் எதிர்நோக்கும் சவால்கனை பகுதியில் கண்டறிதல், எதிர்நோக்கும் சவால்களுக்கான காரணங்களை ...
  • FASEEHA, FATHIMA (DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
    பயிர்ச்சேர்க்கையிலளக் கண்டறிதலும், படமாக்குதலும் அத்துடன் ஆய்வுப்பிரதேசத்தின் பயிர்ச்செய்கை நடவடிக்கையின் போது எதிர்நோக்கும் சவால்களைக் கண்டறிதலும், அவற்றுக்கான தீர்வுகளை முன்வைத்தல் என்பனவற்றை உப நோக்கங்களாகவும் கொண்டுள்ளது. ...
  • THARUNITHAA, RAGUNATHAN (DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
    இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள காத்தான்குடி நகரி இட, காலரீதியான நகர வாரச்சியிளைக் கனிடறிவதளை தோக்காகக் கொண்டு இவ் ஆய்வு முன்மெடுக்கப்பட்டுள்ளது. ஆய்லின் பிரதான நோக்கம் காத்தாடி ...
  • VITHINY, THIYAGARASA (DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
    திருகோணமலை பட்டடிணமும் குழலும் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சல்லி கிராமமானது கரையோரத்தைக் கொடமைந்த கிராமமாதம் கரையோர மக்களின் ஜீவனோபாய தொழிலாக மீன்பிடி இயற்கையாக அமைந்த தரைத்தோற்றும், காலநிலை, கடல் இதனால் இங்கு வாழும் ...
  • THINOOSHAN, SUNTHARALINGAM (DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
    இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்கின்ற போதிலும் அபிவிருத்தி நடவடிக்கையானது ஒரு சில இடங்களிலே குவியப்பட்டுள்ளது. மற்றைய இடங்கள் அபிவிருத்தியில் பிள்னடைவிளை கொண்டு காணப்படுகின்றது. அதேபோன மூதூர் பிரதேச ...
  • தர்ஸ்சனா, தர்மலிங்கம் (Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
    இலங்கையில் கிளிநொச்சி மாவட்டம் செறிவாக விவசாயம் இடம்பெறும் மாவட்டமாக உள்ளது. ஆயினும் அண்மைக்கால காலநிலை மாற்றத்தின் விளைவாக அதிதீவிர வானிலை மாற்றத்தின காரணமாக அடிக்கடி வெள்ளப்பெருக்கு வறட்சி ஏற்படுவதும் அதனால் பயிர் அழிவு ...
  • சுதர்ஷனி, சிவஞானம் (Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
    இடப்பெயர்வு என்பது பல்வேறு காரணங்களுக்காக தனிநபர்கள் மற்றும் மக்கள் முழுக்கள் தங்கள் வீடுகளை விட்டு நிரந்தரமாகவோ அல்லது தங்காலிகமாகவோ உள்ளூர் அல்லது வெளி நாடுகளுக்கு வெளியேறும் ஒரு செயன்முறையாகும். கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட ...
  • விபுலாஷினி, நாகேந்திரன் (Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
    "கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவில் வறுமை : மெதகந்தை மற்றும் பூண்டுலோயா வடக்கு கிராம சேவகர் பிரிவுகளுக்கிடையேயான ஒப்பீட்டு ஆய்வு" எனும் தலைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வாய்வானது இருவேறுபட்ட கிராமசேவகர் பிரிவுகளில் வறுமை ...

Search


Browse

My Account