Recently added

Research Reports / Theses Collection: Recent submissions

  • LAKSHAN, KD.THARAKA (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    This study is focused to find out the determinants of green product consumption in Puttalam District. The study is conducted in Puttalam District and to evaluate and identify the most influential determinants that determine ...
  • KAMALARUPAN, PERINPAM (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    இன்றைய காலகட்டத்தில் ஒரு நாட்டின் விவசாய அபிவிருத்தியானது பசுமைப்புரட்சி し செயற்கைப் பசளைகள், விவசாய இரசாயனங்கள், நவீன விவசாய இயந்திரங்கள் மற்றும் பகரணங்கள். புதிய பயிர்ப்பேதங்கள் ஆகிய உள்ளீடுகளைக் கொண்டு வளர்ச்சி கண்டுள்ளமை ...
  • LOGANATHAN, MRS.THIYANTHINI (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊழியர்கள் எதிர்நோக்கும் தொழில் அழுத்தம் தொடர்பில், மனிதவள முகாமை அல்லது நிர்வாகிகளினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறைவாகும். மேலும் அரச மற்றும் தனியார் துறையினை பொதுவாக நோக்குகையில் இங்கு ...
  • BASTIAMPILLAI, MISS. PERATHEEPA (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    பாடசாலைகளில் காணப்படும் வரையறையற்ற கல்வி வெளியீடானது மாணவர்களின் க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சித்தி, சித்தியின்மை என்றவாறு தீர்மானிக்கப்படுகின்றது. பெருந்தொகையான மாணவர்கள் கல்வி கற்கும் பட்டிருப்பு ...
  • RAVITHRA, SIVASUI{DARAM (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    வாழைச்சேனைப் பிரதேசத்தில் மக்களின் நிதி தொடர்பான தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரச வங்கிகளாக இலங்கை வங்கி, மக்கள் வங்கி என்பன காணப்படும் அதேவேளை தனியார் வங்கிகளும் தமது வங்கிச்சேவையினை வாழைச்சேனை பிரதேச மக்கள் மத்தியில் ...
  • KUMAR, EV. PRATHEES (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    மட்டக்களப்பு மாவட்டத்தில் மத்திய நிழக்கு நாடுகளில் தொழில் புரிந்தவர்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டில் நிதி முகாமைத்துவத்தின் பங்களிப்பில். வாழ்க்கைத்தர வளர்ச்சி பொருளாதார ரீதியாக புள்ளிவிபரங்களில் புலப்படுவதனால், பொருளாதார ...
  • NIFRAJ, MN.MUHAMMED (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    The study was attempted to investigate the impact of cash flow management on the financial performance of the listed companies in Sri Lanka. Cash flow management is essential to every business that designs to meet up ...
  • PRASHALINI, KOVINTHAMOORTHY (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2021)
    No business organization can avoid a tougher competition nowadays. This situation requires innovation to survive and grow. It is not possible to achieve an innovative institution without creative employees. Hence, ...
  • SENARATHNE, KDS.MANEESHA (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    The objective of this study is to examine the Determinants of Portfolio Investment Behavior of Individuals in the Gampaha District. The study accompanies by a Quantitative research approach. A structured questionnaire ...
  • AMUKOTUWA, AGK.SAMPATH (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    The title of this research is The Impact of Capital Assets Management on the Financial Performance of Listed Material Companies in the Material Sector in Sri Lanka. The purpose of the study is to examine the impact of ...
  • ZAMLA, N.FATHIMA (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    With the rapid advancements in technology, lifestyle and demographic of people, traditional branch banking is turning into electronic banking systems. Customers tend to a high level of perception based on online than ...
  • SEWWANDI, SM.CHATHURIKA (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    The purpose of this study is to examine the determinants of Environmental Disclosure Practices of Listed Materials Companies in Sri Lanka. The environmental disclosure information score used as level of environmental ...
  • DELOKARAN, SREETHARAN (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2021)
    ஒரு நிறுவனத்தின் இலக்குகளினை அடைந்துகொள்வதற்கு ஊழியர்களின் செயற்திறனின் வினைத்திறன் மிகவும் முக்கியமானதாகவும், அதனை அபிவிருத்தி செய்வது நிறுவனத்தின் கடமையாகவும் காணப்படுகின்றது. அந்தவகையில் ஊழியர் செயற்திறன் மதிப்பீட்டு ...
  • PAMINI, MURUGESU (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    சிறுவர் இல்லங்களில் சிறுவர்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல் மிக முக்கிய பகுதியாகும். இதனடிப்படையில் சிறுவர் இல்லங்களின் முகாமைத்து செயற்திறனானது சிறுவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் கல்வி அபிவிருத்தி ...
  • KIRISHANTHAN, THEVARASA (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2021)
    The analyzed data has discussed throughout this study. The univariate and bivariate analysis used to find out the leveled variables and find out relationship between social network sites and entrepreneurial intention ...
  • வியாழராசா, பிரமாத்மானந்தன் (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    மட்டக்களப்பு மாவட்டத்தின் "கோறளைப்பற்று (வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் காலநடை உற்பத்தியாளர்களின் உற்பத்தியை தீர்மானிக்கும் காரணிகள்" எனும் தலைப்பில் இல்லாய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு கால்நடை உற்பத்திக்கான வளங்கள் ...
  • THAYANITHI, THIYAGARAJAH (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2019)
    இன்றைய உலகில் உற்பத்தி வியாபார நடவடிக்கைகள் நுகர்வோர், சந்தைப்படுத்தல் செயற்பாடுகளுடன் இணைந்ததாகவே காணப்படுகின்றன. ஒரு பொருளுக்கான நுகர்வில் அதிகரிப்பை எற்படுத்த வேண்டுமாயின் நுகர்வில் செல்வாக்கு செலுத்துகின்ற காரணிகளை ...
  • BANDARA, PGTD.SUPUN (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    This study investigated the Usage of E-payment and Customers' Satisfaction in Polonnaruwa district. There for the aim of this study was to analyze existing level of customers' satisfaction with usage of e-payment system, ...
  • DE SILVA, DK.CHATHUMAL (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    This work investigated the factors affecting mobile banking user's satisfaction in Gampaha District. Specifically, the study examined the effect of Effort Expectancy of mobile banking service, mobile banking Information ...
  • HAKMANA, HWNK.KUMARI (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    The objective of this study is to find the Entrepreneurial Orientation among small-scale enterprises in Kandy district. Further, it finds out the impact of Entrepreneurial Orientation of entrepreneurs on the financial ...

Search


Browse

My Account