Browsing தொகுதி: 6, எண்: 1 by Title

Browsing தொகுதி: 6, எண்: 1 by Title

Sort by: Order: Results:

  • ச. முகுந்தன் (சுதந்திர ஆய்வு வட்டம், 2019)
    நான்கு வேதங்கள், பதினெண் ஸ்மிருதிகள், (தர்மசாஸ்திரங்கள்), அர்த்த சாஸ்திரம், பதினெண் ஸ்மிருதிகளுக்குப் பிற்காலத்தில் செய்யப் பட்ட உரைகள் ஆகியவற்றை இந்துச் சட்ட மூலங்கள் எனக் கொள்வது மரபாகும். இந்துக்களின் பேரிதிகாசங்களும் ...
  • இ.முத்தையா (சுகந்திர ஆய்வு வட்டம், 2019)
    நாட்டுப்புறக் கதையாடல்| என்பது குழடம யேசசயவiஎந என மேலை நாட்டு ஆய்வாளர்கள் குறிப்பிடுவதன் தமிழ் மொழிபெயர்ப்பாகும். அமெரிக்க நாட்டின் இந்தியானா பல்கலைக் கழகத்தில் 1963 இல் தொடங்கப்பட்ட நாட்டுப்புறவியல் துறையில் ஆசிரியராகப் ...
  • இரத்தினசபாபதி பிறேம்குமார் (சுகந்திர ஆய்வு வட்டம், 2019)
    திரைப்படம் தற்காலத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற ஒரு கலை வடிவமாக விளங்கி வருகிறது. நவீன விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளின் மொத்த உருவமாக இந்த வடிவம் காணப்படுகிறது. பாரம்பரியமாக மக்கள் மத்தியில் வழக்கில் இருந்து வருகின்ற ...
  • ந.முத்துமோகன் (சுகந்திர ஆய்வு வட்டம், 2019)
    மேற்கில் கிரேக்கம், இலத்தீன் முதலான பழைய ஐரோப்பிய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் ர்நசஅநநெரவiஉள என்ற சொல் பொருள் கோடல் அல்லது பொருள்கோளியல் என்பதற்கு இணையாகப் பழங்காலம் தொட்டே வழக்கிலிருந்து வருகிறது. பொருள்கோளியல் ...
  • சி. சிவசேகரம் (சுகந்திர ஆய்வு வடடம், 2019)
    தேசம் என்பது விளக்கவியலாத ஆனால் வலுவான தனிமனித அடையாளஞ் சார்ந்த ஒரு அமைப்பு எனும் கருத்துநிலையும் தேசம் வரலாற்றுவழி வளர்ந்த இன அடையாளஞ் சார்ந்தது எனுங் கருத்து நிலையும் அரசை மையப்படுத்தும் கருத்துநிலைகளும் பிறவும் ...
  • முபிஸால் அபூபக்கர் (சுதந்திர ஆய்வு வட்டம், 2019)
    மனித உருவாக்கத்தில் தேவைகளுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. விலங்குகள் உயிர் வாழ்வதற்கான வழிகளை பெரும்பாலும் தமது உடல்களிலும், உடனடி சுற்றுச் சார்புகளிலும் கொண்டுள்ளன. சில விலங்குகள் தம் சூழலில் உள்ள தாவரங்களை மட்டும் உண்டு ...
  • சின்னத்தம்பி சந்திரசேகரம் (சுகந்திர ஆய்வு வட்டம், 2019)
    கிழக்கிலங்கைச் சைவத் தலங்கள் மீது பாடப்பட்ட பிரபந்தங்களில் வெருகல் சித்திரவேலாயுதர் காதல் முதன்மையானதும் பழமையானதுமான நூலாகக் கருதப்படுகின்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் கிழக்கிலங்கைத் தேசத்துக் கோயிலாகக் கொள்ளப்படுவதுமான ...

Search


Browse

My Account