தொகுதி: 4, எண்: 1

தொகுதி: 4, எண்: 1

 

Recent Submissions

  • ஸ்ரீ.பிரசாந்தன் (சுதந்திர ஆய்வு வட்டம், 2017)
    ஒப்பிலக்கிய அறிவு இலக்கிய ஆராய்ச்சிக்கு இன்றியமையாததாகும். ஒப்பிலக்கிய ஆய்வுவழி பெற்றுக்கொள்ளப்படும் முடிவுகள், படைப்பாளிகளின் இலக்கிய ஸ்தானத்தை அறிவதற்கு முக்கிய மானவை. ஒரு படைப்பாளியை, பிற படைப்பாளிகளுடன் ஒப்பிடுகின ...
  • ந.முத்து மோகன். இந்திரா மோகன் (சுதந்திர ஆய்வு வட்டம், 2017)
    உலகமயமாக்கல் என்னும் கருத்து சமகாலத்திய வரலாற்றுச் சூழலுக்கு உரிய நிகழ்வாக உள்ளது. இந்நிகழ்வு தெற்காசிய மக்களுக்கும் அறிஞர்களுக்கும் முழுக்க புதியதோ புரிய முடியாததோ அல்ல. முதலில் நான், உலகமயமாக்கலை| உலகின் இப்பகுதியில் உள்ள ...
  • க.சிதம்பரநாதன் (சுதந்திர ஆய்வு வட்டம், 2017)
    ஈழத்து அரங்கப் பாரம்பரியத்தில் 1950களிலிலருந்து 1970கள் வரை தமிழ்த்தேசிய நாடக வடிவத்திற்கான தேடல் முயற்சிகள் என்ற அடிப்படையில் ஈழத்து அரங்கப் பாரம்பரியத்தை நவீனப்படுத்த இடம்பெற்ற முயற்சிகள் பற்றிய ஓர் மீள்புரிதலை ...
  • எம்.எஸ்.எம்.அனஸ் (சுதந்திர ஆய்வு வட்டம், 2017)
    சூபிப் பிரிவினரின் பக்தி அல்லது ஆன்மீக இசையையே சூஃபி இசை என்ற சொல் குறிக்கிறது. ஒலியும் இசையும் சூஃபிகளின் ஆன்மீகப் பயிற்சிகளிலும் தியானங்களிலும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன சூஃபிஸம் என்பது வெறுமனே கோட்பாடும் ...
  • வடிவேல் இன்பமோகன் (சுதந்திர ஆய்வு வட்டம், 2017)
    சுவைத்தலை நோக்காகக் கொண்டு படைக்கப்படும் கலை இருவிதமான ஆற்றலைக் கொண்டது. ஒன்று அக்காலத்தைப் பதிவுசெய்வது, மற்றையது உலகளாவிய மனிதப்பெறுமானத்தை வெளிப்படுத்துவது. இவை பல்வேறுவிதமான மூலங்களுடன் தொடர்புபட்டனவாகக் காணப்படும். ...
  • சி.சிவசேகரம் (சுதந்திர ஆய்வு வட்டம், 2017)
    பொதுவாக, வாக்கியங்கள் இரு வகைப்படும். ஒரு வகையின, ஒரு பொருளை அடையாளப்படுத்துவன. அவற்றைக் குறிப்புநிலை வாக்கியங்கள் என்பர். மறு வகையின ஒரு நிகழ்வைக் கூறுவன. அவற்றைத் தெரிநிலை வாக்கியங்கள் என்பர். தெரிநிலை வாக்கியங் களிற் ...

Search


Browse

My Account

Discover

RSS Feeds