Recently added

Digital Library EUSL: Recent submissions

  • கரிபிரசாந்த், காத்தலிங்கம் (Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
    சமூகத்திற்கு பொருத்தமான திறமை கொண்ட மாணவர்களை உருவாக்குவதில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இதன் அடிப்படையில் "பெண் தலைமைத்துவக் குடும்பத்தில் உள்ள ஆரம்பப்பிரிவு மாணவர்கள் கற்றலில் எதிர் ...
  • வினுயா, யோகானந்தன் (Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
    இலங்கையின் கல்வி திட்டத்தில் பல நன்மைகள் காணப்பட்டிருந்தாலும் பல்வேறு பிரச்சினைகளையும் கொண்டமைந்து விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும். இதனடிப்படையில் இவ்வாய்வானது ஆய்வு பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் சிரேஷ்ட இடைநிலை வகுப்பில் ...
  • சுமித்ராதேவி, விஜேகுமார் (Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
    ஒரு பாடசாலையின் இலக்கு, நோக்கம் அடையப்படுவது அப்பாடசாலையின் வினைத்திறனான செயற்பாடுகளால் மட்டுமே ஆகும். கற்றல் கற்பித்தல் வினைத்திறன் செயற்பாடுகளை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு பௌதீக வளங்கள் இன்றியமையாததாகும். க.பொ.த சாதரண ...
  • கிறிஸ்ரினா, ஜெயசீலன் (Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
    ஆசிரியர்களின் வாண்மையை விருத்தி செய்யும் நோக்கிலேயே 2019 ஆம் ஆண்டிலிருந்து பாடசாலை 10LL ஆசிரியர் வாண்மை அபிலிருத்திச் செயற்றிட்டங்களுக்கான முன்மொழிவுகள் கல்லியமைச்சினால் வழங்கப்பட்டன. மாணவர்கள் கற்றல் கற்பித்தல் தொடர்பான ...
  • மீனா, குலசேகரம் (Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
    எமது நாட்டில் அனைவருக்கும் கல்வி வழங்கப்பட்டாலும் கூட மாணவர்களின் சுற்றலில் பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றது. இந்தவகையில் குடும்பபொருளாதார பின்னடைவு தரம் 10,11 மாணவர்களின் கற்றலில் ஏற்படுத்தும் தாக்கத்தினை கண்டறிவதனை ...
  • THANUSHA, KANESHWARAN (DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
    சனத்தொகை விருத்திக்கேற்ப தேவைகளும் அதிகரித்து வருவதால் அதனை ஈடுசெய்ய உற்பத்திகளும் அதிகரித்தமையால் வெளியிடப்படுகின்ற கழிவுகளின் அளவும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் நல்லூர் பிரநோ செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராம ...
  • THADSAYINIs, PONNUCHCHAMI (DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
    வாங்களுக்கும் மூல வளமாக நீர் உள்ளது அந்த வகை புளியங்கு பிரதேசத்தில்நீன் தரத்தினைக் கண்டறியும் தோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் வாய்வின் பிரதான நோக்கமாக புளியங்குளம் ஆய்ாபு பிரதேசத்தில் குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் ...
  • SINTHIYA, AMIRTHALINGAM (DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
    மணமுனை பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பாலமுனை, புதுக்குடியிருப்பு கிரான்குளம் ஆகிய கிராமங்கள் கரையோரத்தினை கொண்டமைந்த கிராமங்களாகும். இங்கு வாழும் கரையோர மக்களின் ஜீவனோபாய தொழிலாக கரையோர மீன்பிடி காணப்படுகின்றது. ...
  • SUDHARSHAN, THANGARAJ (DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
    பதுளை மாவட்டத்தில் ஊவா பரணகம பிரதேச செயலகப்பிரிவில் வசிக்கும் மக்கலின் பிரதான ஜீவனோபாயமாக விவசாயம் காணப்படுகின்றது. இப் பிரதேச செயலகப்பிரிவில் பௌதீக மற்றும் மானிட காரணிகளினால் பல்வேறு விவசாய பிரச்சினைகள் ஏற்படுகின்றன ஆய்வுப் ...
  • SRILAXAN, SRIMOGAN (DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
    மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேசத்தில் குடிநீரின் தரம் தொடர்பிலான பல்வேறுபட்ட சமூக, பொருளாதார பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இப்பிரச்சினையை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இவ்வாய்வின் பிரதான ...
  • SIVASANGARAN, SINNAIYAH (DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
    இயற்கை வளங்களும் மிகப் பெறுமதி வாய்ந்த வளமாக நிலவளம் காணப்படுகின்றது. மிகையான குடித்தொகை போக்கின் காரணமாக இன்று நிலத்திற்கான கேள்வி அதிகரித்த வண்ணம் உள்ளது மனித செயற்பாடுகள் அனைத்திற்கும் நிலம் அடிப்படையாக காணப்படுகின்றது. ...
  • MANGALAESWARAN, VIJAYARAMAN (DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
    இலங்கையில் விவசாய நடவடிக்கை நடவடிக்கையாக காணப்படுகின்றது. பிரதான பொருளாதார மரக்கறி பயிர்ச்செய்கையின் அதில் பங்களிப்பானது மிகவும் முக்கியத்துவமுடையதாக விளங்குகின்றது. இருப்பினும் இப்பபிர்ச்செய்கையானது அமைகாலமா LH சவால்களை ...
  • MATHUSALINI, MAHENTHIRARASA (DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
    யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசமானது தோட்டப்பயிற்செய்கைக்கு பெயர்பெற்ற இடமாக நிகழ்கிறது. வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகபிரிவில் தோட்டப்பயிர்ச்செய்கை எனும் ...
  • கபிஸ்னா, தியாகராஜா (Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
    "சிவனொளிபாதமலை சுற்றுலா மையம் எதிர்கொள்ளும் சவால்கள்" என்ற தலைப்பிலான இவ்வாய்வானது சிவனொளிபாதமலை சுற்றுலா மையம் மற்றும் அங்கு எதிர்கொள்ளப்படுகின்ற சவால்களைப் பற்றி ஆராய்வதை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வானது முதலாம் ...
  • சண்முகலிங்கம், அனுஜா (Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
    இலங்கையின் கரையோரமானது தற்காலத்தில் பல்வேறுபட்ட மாற்றங்களிற்கு உள்ளாகி வருகின்றது. சமூக, பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் பெற்ற திருகோணமலை நகரின் கரையோரத்தினை ஆய்வு செய்வதும் அவசியமானதொன்றாகும். அந்தவகையில் திருகோணமலை ...
  • பாத்திமா நூரா, நௌசல் மொஹமட் (Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
    "கல்நேவ பிரதேச செயலகப் பிரிவில் நிலப்பயன்பாட்டு மாற்றம் (2002 மற்றும் 2022)" எனும் ஆய்வானது சுல்நேவ பிரதேச செயலகப் பிரிவில் 2002 மற்றும் 2022 ஆகிய இரு காலகட்டங்களுக்கிடைப்பட்ட நிலப்பயன்பாட்டு மாற்றத்தை நோக்காகக் கொண்டது. ...
  • சுதர்சன், கண்ணப்பன் (Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
    மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோர வளம் என்பது மிகப் பெறுமதியான ஒன்றாக காணப்படுகின்றது. அந்தவகையில் கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவில் கரையோரமானது 40 Km தூரம் பரந்து காணப்படுகின்றது. இவ்வளங்கள் முறையாக ...
  • புவனேஸ்வரன், கெலந்தவேல (Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
    விவசாய நிலப்பயன்பாட்டுப்பகுதிகளில் உற்பத்தி மற்றும் தாவர வளர்ச்சிக்கான பிரதானமானதொரு ஊட்டச்சத்து வழங்கியாக வளமான மன் காணப்படுகின்றது. எனினும் மணி தரமானது இன்று உலகலாவிய ரீதியில் காரணிகளினால் மாற்றத்தித்தவளாகி வருகின்றது ...
  • ஜிந்துஜாஹா, மணி (Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
    இலங்கையின் பைன் மரங்கள் மத்திய மலைநாட்டுப் பகுதியில் மண்ணரிப்பினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நியர் ஆட்சிக்காலத்தில் நடப்பட்ட மரங்களாகும். இம்மரங்கள் பல்வேறு நன்மை தீமைகளை வழங்கிக்கொண்டு இருக்கின்றது. அந்தவகையில் "பைன் ...
  • வரதராஜா, மதுமிதா (Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
    காலநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றமும் அதனால் ஏற்படும் விளைவுகளும் விவசாயம் மற்றும் மனித நடவடிக்கைகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. இவ்வாய்வானது கந்தளாயின் மழைவீழ்ச்சியும், நெற் பயிர்ச்செய்கையில் ஏற்ப்படுத்தி ...

Search

Browse

My Account