மட்டக்களப்பு கல்வி வலையத்தில் க.பொ.தா.(உ/தா) விஞ்ஞான துரை பரீட்சைப் பெரும்பெருகலின் வீச்சியும் செரு வலையங்களில் அனுமதிக்கபடும் மாணவர் எண்ணிகையின்

Show simple item record

dc.contributor.author HARIRAJAH, KANTHASAMY
dc.date.accessioned 2024-03-06T04:24:25Z
dc.date.available 2024-03-06T04:24:25Z
dc.date.issued 2023
dc.identifier.citation MED320 en_US
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15083
dc.description.abstract பாத (R/த) மளிபெறுபேற்று அடைவு என்பது எதிர்கா மூன்றாம்நிலை தொழில்விக்கான ஒரு முக்கியடியாகும் வேறு வல்பங்களை சலை வளங்களும் கொண்ட மட்டக்களப்பு வலயத்தில் பொதுப்பரீட்சை கவும் உயர் அளவில் காணப்பட வேண்டும்ஆனால் உயர்தர விஞ்ஞானத்துறை மன பெறுபேறுகள் ஏனைய வலயங்களுடன் ஒப்பிடும்போது சித்தி சதவீத படையில் குறைவாக இருப்பதால் மட்டக்களப்பு பத்தில் கபொத பத ரீட்சையின் விஞ்ஞானத்துறை பெறுபேற்று வீழ்ச்சியும் வேறு வலயங்களிலிருந்து புதிதாக அனுமதிக்கப்படும் மாணவர் எண்ணிக்கையின் செல்வாக்கும் எனும் தலைப்பிளைக் இவ்வாய்வு மணிமுனை வடக்குக் கோட்டத்தின் நான்கு தேசியப்பாடசாலைகளையும் அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகும். இந்நான்கு பாடசாலைகளிலிருந்து 150 மட்டக்களப்பு வலயத்தில் தொடர்ச்சியாக கல்வி கற்ற மாணவர்களும், 50 வேறு வலயங்களிலிருந்து புதிதாக இப்பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களும் படையாக்கப்பட்ட இலகுமாதிரித்தெரிவு முறையில் ஆய்வு மாதிரிகளாக எடுக்கப்பட்டனர். அதேபோல் இந்நான்கு பாடசாலைகளிலும் கல்வி கற்பிக்கும் 20 படையாக்கப்பட்ட இலகுமாதிரித்தெரிவு முறையில் ஆய்வு மாதிரிகளாக எடுக்கப்பட்டனர். மொத்தமாக 200 மாணவர்களும், 20 ஆசிரியர்களும் ஆய்வு மாதிரிகளாக எடுக்கப்பட்டனர். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அளவை ரீதியிலும், பண்பு ரீதியிலும் வழங்கப்பட்ட வினாக்கொத்திலிருந்து தேவையான தகவல்கள் பெறப்பட்டன. தரவுகளை Microsoft Office Excel மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு வட்ட வரைபுகள், உருக்கள் என்பன மூலம் கட்டப்பட்டுள்ளது. வேறு வலயங்களிலிருந்து அம்மாணவர்கள் கல்வி கற்ற பாடசாலைகளில் உயர்தர விஞ்ஞானத்துறை இல்லாமை, பாட ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை, நகரின் பிரபலயம் நோக்கிய மோகம், போன்ற காரணங்களினால் மட்டக்களப்பு நகரின் மண்முனை வடக்கிலுள்ள தேசியப் பாடசாலைகளில் புதிதாக அனுமதி பெற்று கல்வி கற்கும் மாணவர்கள் நாம் கற்கும் காலத்தில் ஒழுங்கீனமான வரவு, பொருத்தமற்ற குடும்ப வீட்டுச்சூழல், பொருளாதார பிரச்சினைகள், மேலதிகமான அக்கறை கவனிப்பு இல்லாமை, விசேட செயற்றிட்டங்கள் பாடசாலைச் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படாமை போன்ற காரணங்களினால் அம்மாணவர்களில் பலர் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் வாய்ப்பினை இழந்து மொத்த பெறுபேற்று வீதம் குறைவதற்குக் காரணமாகின்றனர். எனவே இவ்வாறு வேறு வலய மாணவர்களை புதிதாக அனுமதிப்பதை கட்டுப்படுத்துவதுடன் புதிதாக அனுமதிக்கப்பட்டால் தனிப்பட்ட கவனிப்பு, விசேட செயற்றிட்டங்களினூடாக இம்மாணவர்களின் பெறுபேற்றினை உயர்த்துவதற்கு பாடசாலைச் சமூகம் செயற்பட வேண்டியது காலத்தின் அவசியமாகும். en_US
dc.language.iso en en_US
dc.publisher DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA en_US
dc.title மட்டக்களப்பு கல்வி வலையத்தில் க.பொ.தா.(உ/தா) விஞ்ஞான துரை பரீட்சைப் பெரும்பெருகலின் வீச்சியும் செரு வலையங்களில் அனுமதிக்கபடும் மாணவர் எண்ணிகையின் en_US
dc.type Thesis en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account