THE IMPACT OF ECONOMIC CRISIS ON FOOD SECURITY OF CHILDREN IN PLANTATION SECTOR: A STUDY BASED ON NUWARA - ELIYA DS DIVISION

Show simple item record

dc.contributor.author DHAYANI, BALAKRISHNAN
dc.date.accessioned 2024-04-04T04:10:31Z
dc.date.available 2024-04-04T04:10:31Z
dc.date.issued 2023
dc.identifier.citation FAC1109 en_US
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15334
dc.description.abstract பொருளாதார நெருக்கடி காரணமாகஏளைய நடுக்கர வருமான நாடுகளைவி இலங்கைச் சிறார்கள் பக்கப்பட்டுள்ளனர் குறைப்காட்டால் மிகவும் அதிகமாக இலங்கையில் துறைரீதியாக இப்பாதிப்பானது வேறுபட்டமைகின்றது இலங்கையில் பொருளாதார நெருக்கடியினால் உணவவும் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளளம சமுகங்களை தோட்டத்துறையில் அதிகமாகக் காணப்படுகின்றது. அவ்வகையில் இலங்கையில் பெருந்தோட்டத்துறை மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்ற நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா பிரதேச செயலக பிரிவில் பொருளாதார நெருக்கடி பெருந்தோட்டச் சிறார்களின் உணவுப் பாதுகாப்பு எவ்வாநாள் சவால்களை எதிர்கொண்டு வருகின்றது என்பதனை ஆராய்வதனை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வானது மற்றும் பண்புசார் முறையியலை பயன்படுத்தி கலப்புமுறை அளவுசார் ஆய்வாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்காக நுவரெலிய பிரதேச செயலக பிரிவில் உள்ளடங்கும் 3 கிராம நிலதாரி பிரிவுகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. ஆய்வுக்காண தரவுகள் நேர்காணல், விளாக்கொத்து குவியக்குழு கலந்துரையாடல் மற்றும் நேரடி அவதானம் என்பவற்றை உணவுப்பாதுகாப்புடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. மையமாகக் கொளாடு பெறப்பட்டதுடன் நிலை இரண்டாம் தொடர்புடைய சேகரிக்கப்பட்ட தரவுகளும் தரவுகள் அளவுசார், பண்புசார் முறைகளை பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதுடன் ArcGIS 10.3 தொழிநுட்பத்தை பயன்படுத்தி தொடர்புடைய மாதிரிகளின் இடரீதியான பாங்கு படமாக்கல் செய்யப்பட்டுள்ளது ஆய்வின் பெறுபேறுகளின் அடிப்படையில் நோக்கும் போது ஆய்வுப் பிரதேச சிறார்கள் உணவு பாதுகாப்பில் பொருளாதார நெருக்கடி முக்கிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு முன்னரும் உணவுப்பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் ஆய்வுப் பிரதேசத்தில் காணப்பட்டிருந்தாலும் கூட பொருளாதார நெருடிக்கடிக்கு பின்னர் இந்நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. ஆய்வுப் பிரதேசத்தில் பெரும்பாலான சிறுவர்கள் குறைவான சத்துள்ள உணவையும், குறைந்தளவிலான உணவையுமே உட்கொள்கின்றனர். ஆய்வின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆய்வுப்பிரதேசத்தில் ஊட்டச்சத்து குறைப்பாடு முக்கிய பிரச்சினையாக இனங்காணப்பட்டது. குறிப்பாக மந்தப்போசணை, புரதக்குறைப்பாடு. விட்டமின் 67 குறைப்பாடு, இரும்புசத்து குறைபாடு, உயரத்திற்கேற்ற நிறையற்ற சிறார்கள், இலகுவான நோய் தொற்றிற்கு ஆளாகின்ற நிலைமை காணப்படுகின்றன. போன்றவை மேலும், இப்பிரச்சினைக்கான தீர்வுகளும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது en_US
dc.language.iso other en_US
dc.publisher DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA en_US
dc.subject பொருளாதார நெருக்கடி en_US
dc.subject உணவு பாதுகாப்பு en_US
dc.subject ஊட்டச்சத்து குறைப்பாடு. en_US
dc.subject மற்றும் பெருந்தோட்ட சிறார்கள் en_US
dc.title THE IMPACT OF ECONOMIC CRISIS ON FOOD SECURITY OF CHILDREN IN PLANTATION SECTOR: A STUDY BASED ON NUWARA - ELIYA DS DIVISION en_US
dc.type Thesis en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account