சிவரஞ்ஜனி, சிவசுப்பிரமணியம்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
இன்றைய காலத்தில், சமூக பண்பாடு, பாரம்பரியங்கள், மரபுகள், கலைகள், நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் முதலிய அனைத்தும் சமூக கட்டமைப்பின் வளர்ச்சியுடன் தொடர்புபட்டு பரம்பரை பரம்பரையாக கடத்தப்பட்டு அல்லது பின்பற்றப்பட்டு வருகின்றன. ...