தஸ்லிம், இல்முன்னிஸா
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
ஒரு மனிதனின் வாழ்நாளில் இளம்பராயம் என்பது மிக முக்கியமான பருவமாகும். இக்காலப்பகுதியில் முறையான கட்டமைக்கப்பட்ட வழிகாட்டல்கள் அவசியமாகின்றது. இளம்பராய பிள்ளைகளுக்கு திட்டமிட்ட அடிப்படையில் அறிவை வழங்கும் ஊடகமாக ஆரம்பக்கல்வி ...