சாஷ்கரன், கணேசமூர்த்தி
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
தற்கால உலகில் இடப்பெயர் ஆய்வானது வளர்ச்சியடைந்து வரும் ஒரு துறையாகும். ஆனால் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் இவ்வாய்வானது குறிப்பிடத்தக்க அளவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான ஆய்வுகள் வரலாற்று ரீதியாக ஆய்வு செய்யப்படுமானால் ...