ABDHUL, KAPOOR FASMEEL
(DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கற்றலில் பிரதாளமாக செல்வாக்குச் செலுத்துகின்ற அம்சம் ஆசிரியர்களின் கற்பித்தல் ஆகும். ஆசிரியர்களின் கற்பித்தலின் வினைத்திறன் மற்றும் விளைதிறனை அதிகரிப்பதில் முறையான மேற்பார்வை, மதிப்பீடு ...