ANRANIRAS, THINUSA
(DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA, 2023)
இலங்கையின் கல்வித் துறையில் கல்வி பொதுதர சாதாரணதரம் பரீட்சை அடைவு மட்டம் முதன்மை பெறுகின்றது. ஆனால் மாணவர்கள் கல்வி பொது சாதாரண தரப் பரீட்சையில் ஏனைய பாடங்களை விட ஆங்கிலப் பாடம் சித்தியடையும் வீதம் குறைந்த மட்டத்தில் உள்ளது. ...