புவநேந்திரன், செல்லத்துரை
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
பாடசாலைகளின் அடைவுமட்டமானது அதனை சூழவுள்ள சமூகம் எதிர்பார்க்கும் மட்டத்தினை அடையவில்லை. பாடசாலைகளின் நிலைகளை அறிவதற்காகவும், அதனை வழிப்படுத்துவதற்காகவும் கல்வி அமைச்சினால் வலயக்கல்வி அலுவலகங்கள் அமைக்கப்பட்டு வலயமட்டத்தில் ...