மோகனேஸ்வரன், கிருஸ்னன்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
பாடசாலைகளில் காணப்படும் ஆளிடை முரண்பாடுகளை இனங்காண்பதும் அவற்றை முகாமைத்துவம் செய்வதும் அதிபரின் பிரதான வகிபாகமாகும். ஆனால் இம்முரண்பாடுகளை முகாமைத்துவம் செய்துக்கொள்வதில் அதிபர்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். ...