மோஜிதா, திருச்செல்வம்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
COVID-19 இடர்காலத்தின் பின் இலங்கையை பொறுத்தவரையில் பல துறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டவண்ணம் காணப்படுகிறது. இதற்கிணங்க இவ்வாய்வானது COVID 19 இடர்காலத்தின் பின் மாணவர் கற்றலில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பமானது எவ்வகையான ...