பிரமேந்திரா, நிரோஜினி
(Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2023)
கல்வித்தர முன்னேற்றத்தைக் கணீப்பீடு செய்யும் கருவியாக பொதுப்பரீட்சைகளே பயன்படுகின்றது. அந்தவகையில் க.பொ.த(சா/த)ப் பரீட்சை மாணவர்களின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாகும். இப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக்கொண்டே க.பொ.த ...