ரிஸ்லா, சாம் சிஹாப்தீன்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
1990 ஆம் ஆண்டுக் கலைத்திட்ட மறுசீரமைப்பினூடாக அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாம் தேசிய மொழியானது தமிழ் மொழி மூல மாணவர்களுக்குச் சிங்கள மொழியும், சிங்கள மொழி மூல மாணவர்களுக்குத் தமிழ் மொழியும் இரண்டாம் மொழியாகக் கற்க ...